இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காத்திடுவார்

1. இனி நீங்கள் அழுவதில்லை
ஏசாயா 30:19
இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத் துக்கு அவர் உருக்கமாய் இரங்கி...உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
சங்கீதம் 6:6-8
; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்
நெகேமியா 8:11
அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள் விசார...
எரேமியா 31:16
நீ அழாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
1சாமுவேல் 1:7-8
எல்க்கானா அன்னாளைப் பார்த்து: ஏன் அழுகிறாய்?
வெளிப். 21:1-5
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணம், துக்கம், அலறுதல், வருத்தம் இல்லை...
2. இனி நீங்கள் அலைவதில்லை
எரேமியா 4:1
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னி டத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை
சங்கீதம் 56:8
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்...
3. இனி நீங்கள் அடிமையில்லை
கலாத்தியர் 4:7
இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனே யானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரன்
கலாத்தியர் 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றும் அடிமையென்றுமில்லை
கொலோசெயர் 3:11
;
1கொரிந்தியர் 7:23
;
உபாகமம் 5:15
;
6:12
;
15:15
;
16:12
;
24:18,22
4. இனி நீங்கள் காண்பதில்லை
செப்பனியா 3:15
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக் களை விலக்கினார்; கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்
யாத்திராகமம் 14:13
இன்றைக்கு காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும்
ஏசாயா 41:8-14
உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காண
5. இனி நீங்கள் வெட்கப்படுவதில்லை
ஏசாயா 54:4
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலட் சையடைவதில்லை... உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினை...
ஏசாயா 29:22
கர்த்தர்: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதில்லை
சங்கீதம் 25:2,3,20
;
31:17
;
69:6
;
யோவேல் 2:26-27